சுவாமி தரிசன நேரம்

திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை 

மாலை 6:00 மணி முதல்

8:00 மணி வரை

 

ஞாயிற்றுக்கிழமை

மாலை 4:30 மணி முதல்

8:00 மணி வரை

வரலாறு

அருள்மிகு செல்வ விநாயகர் துனை

கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், தெற்குமேல்மாம்பட்டு  கிராமத்தில் எழுந்தருளியிருக்கும்

  அருள்மிகு குமரேஸ்வரர் [எ] சிவசுப்ரமணியர் சுவாமி திருக்கோவில் 

பக்தியில் சிறந்த மெய்யன்பர்களே!  வணக்கம்.

திருவிழாக்கள்
 
ஓம் முருகா
 

 புகைப்படம்

 

சுவாமி தரிசன நாள்

சிவசுப்ரமணியர் வள்ளி தேவசேணா

செவ்வாய்க்கிழமை அருள்மிகு வள்ளி தேவசேணாவுடன் கூடிய சிவசுப்ரமணியர் சுவாமிகளை தரிசனம் செய்ய உகந்த நாள்

தட்ஷ்ணாமூர்த்தி

வியாழக்கிழமை அருள்மிகு தட்ஷ்ணாமூர்த்தி சுவாமிக்கு கொண்டக்கடலை மாலை சாற்றி தரிசனம் செய்ய உகந்த நாள்

வைஷ்ணவி

வெள்ளிக்கிழமை அருள்மிகு வைஷ்ணவி அம்மன், அருள்மிகு கெஜலட்சுமி அம்மன், அருள்மிகு துர்க்கை அம்மன் இவர்களை தரிசனம் செய்ய உகந்த நாள்

சனீஸ்வரர்

சனிக்கிழமை அருள்மிகு சனீஸ்வரர் சுவாமிக்கு எள் தீபம் ஏற்றி தரிசனம் செய்ய உகந்த நாள்

துர்க்கை

ஞாயிற்றுக்கிழமை அருள்மிகு துர்க்கை அம்மனுக்கு இராகு காலத்தில் விளக்கு ஏற்றி தரிசனம் செய்ய உகந்த நாள்

 

வீடியோ